--- --:--:-- --

இறக்குமதி பொருட்களின் விலை உயரும் அச்சம்..!

1

மெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல்முறையாக 90 ரூபாயை கடந்துள்ளதால், கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலை உயரும் என அஞ்சப்படுகிறது.

 

அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தம், வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை இச்சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது

Right Menu Icon