--- --:--:-- --

கடல் கொந்தளிப்பு: மெரினா கடற்கரை செல்ல தடைவிதிப்பு

9

ங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கடல் கொந்தளிப்பாக இருப்பதால், கடற்கரை நுழைவாயில்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon