--- --:--:-- --

உலகக்கோப்பை மகளிர் கபடி: இந்திய அணி சாம்பியன்

6

டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கோப்பை கபடி போட்டியில் 35- 28 என்ற புள்ளிக்கணக்கில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் கபடி போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

 

இதுவரை பெண்கள் உலக கோப்பை தொடர்களில் 2 முறை சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டுகளில் 3 தங்கம், ஒரு வெள்ளிபதக்கத்தையும், ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5-வது முறை பட்டத்தையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

Right Menu Icon