--- --:--:-- --

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த நபர் கைது..!

7

திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று தெற்கு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ரோஷன் குமார்(26) என்ற நபரை சோதனை செய்தது.

 

அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 500 கிராம் கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Right Menu Icon