மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5871 கனஅடியாக உயர்வு..!
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5871 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 113.09 அடியாகவும், நீர் இருப்பு 82.876 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
அணையில் இருந்து மொத்தமாக 1400 கன அடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






