--- --:--:-- --

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

6

பரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்று முதல், சென்னையில் இருந்து கேரளாவின் பம்பை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 2 மற்றும் 2.30 மணிக்கும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மதியம் 2.30 மற்றும் 3.00 மணிக்கும் இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Right Menu Icon