சபரிமலை கோயில் நடை நவ.16-ல் திறப்பு..!
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே சக்திகுளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் பழமைவாய்ந்த 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததைப் பார்த்து அவற்றை வெளியே எடுத்து வந்தனர்.
பழமைவாய்ந்த ஐம்பொன் சிலைகளை வேறு எங்கேனும் கோவிலில் இருந்து மர்மநபர்கள் திருடி வந்தனரா?, பின்னர் போலீசாருக்கு பயந்து அவற்றை ஆற்றில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






