அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. தொழிலதிபர் அனில் அம்பானியின் பாந்த்ரா இல்லம், மற்ற சில வீடுகள், வீட்டு மனை, டெல்லி, நொய்டா, மும்பை, கோவா, புனே, ஐதராபாத், சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அலுவலகங்கள் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அனில் அம்பானி குழும சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
உற்பத்தியின் தலைமையிடம் தமிழ்நாடு - அமைச்சர் டிஆர்பி ராஜா






