--- --:--:-- --

இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.26,000 வரவு – அமைச்சர்

4

கடந்த 26 மாதங்களாக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி இம்மாதம் 16ம் தேதி ஏற்கனவே ரூ.1000 கொடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டு மகளிருக்கு இதுவரை கிடைத்த ஒரு கோடி 14 லட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மகளிருக்கும் சுமார் 26 ஆயிரம் ரூபாய் அரசு கொடுத்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon