--- --:--:-- --

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்குத் தடை இல்லை: தாலிபான் வெளியுறவு அமைச்சர் தகவல்

3

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்குத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், அதற்குத் தாலிபான் அரசு எதிரானவர்கள் அல்ல என்றும் தாலிபான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பெண் நிருபர்கள் (Journalists) மத்தியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய தாலிபான் வெளியுறவு அமைச்சர், “ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு எந்தவிதத் தடையும் இல்லை.

 

அதற்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல. சில பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக கல்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 28 லட்சம் பெண்களும், 1 கோடி மாணவர்களும் ஆப்கானிஸ்தானில் படித்து வருகின்றனர்,” என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon