முதல்வர் தொடங்கி வைத்த விண்வெளி கருத்தரங்கு..!
AeroDefCon’25 என்ற கண்காட்சி, கருத்தரங்கைச் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விண்வெளி, பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு அக். 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக அளவில் வான்வழி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வணிக நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




