--- --:--:-- --

தனியார் பள்ளி டீச்சர்களுக்கும் நல்லாசிரியர் விருது: அமைச்சர்

8

டுத்தாண்டு முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி விழாவில் பேசிய அவர், TN பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள்தான் முக்கிய காரணம் என்றார்.

 

மேலும், இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வந்தது.

Right Menu Icon