காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை மாவட்ட நீதிபதி ரிமாண்ட் செய்த விவகாரம்..!
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை மாவட்ட நீதிபதி ரிமாண்ட் செய்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நீதிபதி முறையான நிர்வாக ஒப்புதல் பெறவில்லை எனக் கூறி, கைது உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
முன்விரோத பிரச்சினையில், டி.எஸ்.பி.யை மாவட்ட நீதிபதி ரிமாண்ட் செய்துள்ளதாக டி.எஸ்.பி. தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டி உள்ளார்.






