--- --:--:-- --

விஷம் கொடுத்து எனக்கு நல்லது செய்ய வேண்டும்: நடிகர் தர்ஷன்

12

னது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

 

அப்போது பேசிய தர்ஷன், சூரிய வெளிச்சத்தை பார்த்தே நீண்ட நாள்கள் ஆவதாகவும், சிறையில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நீதிபதி தனக்கு விஷம் கொடுத்து இந்த துயரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Right Menu Icon