--- --:--:-- --

மனுக்கள் என்பது சாதாரண காகிதம் அல்ல – செல்வப்பெருந்தகை

உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

 

மக்களின் பிரச்னைகளை தீர்க்க முதல்வர் கொண்டுவந்த சிறந்த திட்டத்தை அலட்சியமாக கையாண்ட அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon