காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை..!
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10 முதல் 25 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





