--- --:--:-- --

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

6

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன் ), ஸ்மிருதி (துணை கேப்டன்), பிரத்திகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா , ஜெமிமா, ரேணுகா, அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா , சினே ராணா உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon