--- --:--:-- --

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

8

திருச்செந்தூர் முருகன் கோயிலில், மண்டல பூஜை நிறைவு பெற்ற நிலையில், ஆவணித் திருவிழா கொடியேற்றம் கோலாகலமாகத் தொடங்கியது. வரும் 23ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

 

அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணியில் இருந்து 5.30 மணிக்குள் கொடியேற்றம் விமரிசையாக நடந்தது.

Right Menu Icon