--- --:--:-- --

அஜித்குமார் கொலை வழக்கு: 5 போலீஸ்காரர்களுக்கு காவல் நீட்டிப்பு

7

ஜித் குமார் கொலை வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவர்களுக்கான நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி செல்வ பாண்டி உத்தரவிட்டார்.

 

மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Right Menu Icon