அண்ணாமலைக்கு ராஜீவ் காந்தி கேள்வி..!
தமிழ்நாடு ஆளுநர் பா.ஜ.க உறுப்பினராக செயல்படும் போது தான் கஷ்டப்பட்டு, படித்து வாங்கிய பட்டத்தை ஆளுநர் கையில் வாங்க விருப்பம் இல்லை என்று சொல்பவர் தி.மு.க-வை சேர்ந்த மாணவியாக இருக்கக் கூடாதா? என அண்ணாமலைக்கு தி.மு.க மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கை ஜீன் ஜோசப்க்கு வாழ்த்துகள். உங்களின் சுயமரியாதை உணர்வு ஆளுநருக்கு சவுக்கடி என்றும் அவர் கூறியுள்ளார்.





