--- --:--:-- --

பள்ளி மாணவர் திடீர் மரணத்திற்கு என்ன காரணம்?

2

விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புப் படித்து வந்த மாணவன் மோகன்ராஜ் இன்று காலை 7 மணி அளவில் பள்ளிக்குச் சென்ற நிலையில் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
மாணவன் மோகன்ராஜ் உணவருந்தாமல் பள்ளிக்குச் சென்றதும், மேலும் தாமதமாகச் சென்றதால் பத்து நிமிடம் பள்ளியில் நிற்க வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு அதிக சுமையுள்ள புத்தகப் பையுடன் ஏறிச் சென்றதன் விளைவாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்புப் படித்து வந்த மாணவன் மோகன்ராஜ் இன்று காலை 7 மணி அளவில் பள்ளிக்குச் சென்ற நிலையில் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

மாணவன் மோகன்ராஜ் உணவருந்தாமல் பள்ளிக்குச் சென்றதும், மேலும் தாமதமாகச் சென்றதால் பத்து நிமிடம் பள்ளியில் நிற்க வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறைக்கு அதிக சுமையுள்ள புத்தகப் பையுடன் ஏறிச் சென்றதன் விளைவாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Right Menu Icon