அரசு ஊழியர்களுக்கு 3% சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான ஜூலை-டிசம்பர் மாதத்துக்கான அகவிலைப்படி தீபாவளிக்கு முன்னதாக உயரக்கூடும் என தகவல்கள் உள்ளன. இதன்மூலம் 55% இருந்த அகவிலைப்படி 3% சதவீதம் உயர்ந்து 58% வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி திருத்தப்படுகிறது. முன்னதாக ஜனவரியில் 2% உயர்ந்ததால் 53% இருந்த அகவிலைப்படி 55% ஆனது





