--- --:--:-- --

சேலத்தில் 9ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

9

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட்.9ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து சேலம் மாவட்டத்தில் 09.08.2025, சனிக்கிழமை காலை 08.00 முதல் மாலை 03.30 வரை மகேந்திரா பொறியியல் கல்லூரி, மின்னாம்பள்ளி, சேலம் மாவட்டம் வளாகத்தில் நடைபெறும். ஆண்களும் பெண்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

 

வேலை தேடும் இளைஞர்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon