தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது செய்யபட்டு சிறையில் அடைப்பு!
திருப்பூர் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாண்டம் பாளையம் அருகே 01.08.2025-ம் தேதி சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேற்கண்ட இடத்தில் வீரபாண்டி காவல் நிலைய போலீசார் சோதனை செய்தபோது பிரகாஷ்(38) என்ற நபர் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேற்படி எதிரி மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவாளுக்கு அனுப்பிவைக்கபட்டார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





