தற்கொலை செய்யலாமா என நினைத்தேன்: சாஹல்
விவகாரத்தின்போது தான் எதிர்கொண்ட பிரச்னைகள் குறித்து கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மனம் திறந்துள்ளார். அதில் தனது முன்னாள் மனைவி தனஸ்ரீயை ஒருபோதும் ஏமாற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
உண்மையை அறியாமல் தன்னை ஒரு ஏமாற்றுக்காரன் போல் சித்தரித்து வெளியான செய்திகளால் மனமுடைந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட வந்ததாகவும் கலக்கத்துடன் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





