--- --:--:-- --

ரம்மி சர்ச்சை: விளையாட்டுத் துறைக்கு அமைச்சர் மாற்றம்

7

காராஷ்டிர சட்டமன்ற கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடி அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சர்ச்சையில் சிக்கினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர் கைதவறி ரம்மி செயலி திறந்துவிட்டதாக விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், அஜித் பவார் NCP-ஐ சேர்ந்த மாணிக்ராவிடம் இருந்த வேளாண் துறை பறிக்கப்பட்டு அதற்கு பதில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon