--- --:--:-- --

பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

6

நடப்பு குறுவை 2025 பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்ய நேற்று கடைசிநாளாக இருந்தது. இந்நிலையில் காப்பீட்டுக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், VAO வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்ய வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon