--- --:--:-- --

சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் – பிரதமர் மோடி

3

ங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “சோழர் கால ஆட்சி பாரத்தின் பொற்காலங்களில் ஒன்றாக இருந்தது. ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் என்றார்.

 

தொடர்ந்து பேசுகையில், சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள், சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய், பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்தவர்கள் சோழர்கள் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Right Menu Icon