வேலு பிரபாகரனின் மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல்..!
வேலு பிரபாகரனின் மறைவிற்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னையிலுள்ள அவரது இல்லத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. மேலும், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு, நாளை மதியத்திற்கு மேல் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





