வாகனம் ஓட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
வாகனம் ஓட்டுநர் லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, வாஹன் மற்றும் சாரதி இணையதளங்களில் செய்யலாம்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





