தவெகவின் 2வது மாநில மாநாடு – காவல்துறையின் 50 கேள்வி
தவெகவின் 2-வது மாநில மாநாடு தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை மதுரை மாவட்ட காவல்துறை கேட்டுள்ளது.
“விஜய்யை தவிர்த்து வேறு விஐபிக்கள் யாரும் பங்கேற்கின்றனரா?..மாநாட்டில் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்? மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு போதிய பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?” – காவல்துறை மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி கேட்டு கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் மனு அளித்திருந்த நிலையில் காவல்துறை கேள்வி மாநாடு நடைபெறும் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் இதுவரை எவ்வித கூட்டமும் நடத்தப்படவில்லை
📱 Share on WhatsApp 𝕏 Share on X




