--- --:--:-- --

சென்னையில் 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

10

திருவேற்காடு நகராட்சி நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல் மெத்தன போக்கோடு இருக்கும் திமுக அரசை கண்டித்து, 21-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு EX எம்எல்ஏ பரமசிவம் தலைமை தாங்குவார், EX அமைச்சர் அப்துல் ரகீம், முன்னாள் எம்எல்ஏ அலெக்சாண்டர், கழக அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Right Menu Icon