--- --:--:-- --

ஆன்லைனில் துன்புறுத்துவதும் ராகிங் தான்: பல்கலைக்கழக மானிய குழு

5

ஜூனியர் மாணவர்களை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக துன்புறுத்துவதும் ராகிங் என்றே கருதப்படும். கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல், ராகிங் போன்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon