--- --:--:-- --

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள், 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டம்

4

திருப்பூர்: கல்லூரி சாலை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. புலம்பெயர் தொழிலாளர்கள் தகர கொட்டகை வீடுகளில் தங்கியிருந்த நிலையில், தொடர்ச்சியாக 4 சிலிண்டர்கள் வெடித்துள்ளன. உயிர்ச்சேதம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon