பாலக்கரை அருகே கரை ஒதுங்கிய இளைஞரின் உடல்..!
தஞ்சை: கடந்த 5ம் தேதி திருவையாறு அருகே காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் இன்று பாலக்கரை அருகே கரை ஒதுங்கியது.
உயிரிழந்த சத்தியசீலனின் (22) உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




