--- --:--:-- --

திமுக மாணவர் அணிக்கு புதிய நிர்வாகிகள்: ராஜீவ் காந்தி

7

திமுக மாணவர் அணிக்கு அமைப்பாளர்களை நியமித்து மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பாளராக அன்பழகன், துணை அமைப்பாளர்களாக அறிவழகன், வினோத், சுஜித்ரா, இளவரசன், அருண், மத்திய மாவட்ட அமைப்பாளராக ஸ்ரீவினோத், துணை அமைப்பாளர்களாக லெனின், பவானி, குணசேகரன், வெற்றி குருமூர்த்தி, சூர்யா, குடியரசு நியமிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon