--- --:--:-- --

CBSE மாணவர்களுக்கு இருமுறை PUBLIC EΧΑΜ..!

11

CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 பிப்ரவரியில் முதல் பொதுத்தேர்வும், மே மாதத்தில் 2-வது பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளது.

 

முதல் பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். 2-வது தேர்வை எழுவது மாணவர்களின் விருப்பம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு 2026 ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon