--- --:--:-- --

பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் சேலையில் கலக்கல் ஸ்டில்ஸ்

7

மிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

 

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய கண்கவரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon