--- --:--:-- --

டிக் டாக் செயலிக்கு மீண்டும் அவகாசம் கொடுத்த டிரம்ப்..!

9

டிக் டாக் செயலிக்கு மேலும் 90 நாள்கள் அவகாசத்தை டிரம்ப் வழங்கியுள்ளார். சீனாவை சேர்ந்த இந்த செயலியை பாதுகாப்பு காரணங்களுக்காக பைடன் அரசு தடை செய்தது. ஆனால் டிரம்ப் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க கோரி கால அவகாசம் கொடுத்தார்.

 

அதனால் டிக் டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்படுகிறது. இதுவரை செயலி எந்த அமெரிக்க நிறுவனத்திடமும் கைமாறாத நிலையில் டிரம்ப் அவகாசத்தை நீட்டித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon