Profile படத்தை மாற்றிய ஏர் இந்தியா..!
அகமதாபாத் – லண்டன் சென்ற ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. 242 பேர் பயணித்த இதில் 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி விடுதியில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா தனது Profile படத்தை கருமையாக மாற்றி இரங்கல் தெரிவித்துள்ளது.






