--- --:--:-- --

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: சுப்ரமணியன் சாமி

10

விமான விபத்து குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார்.

 

1950-களில் ரயில் தடம் புரண்டபோது அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகியதாகவும், அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Right Menu Icon