--- --:--:-- --

பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் இபிஎஸ்: KTR

9

பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் இபிஎஸ் என ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது எனத் தெரிவித்த பாலாஜி, மதவாதம் துளிர்விட்டால் அங்கு இபிஎஸ் இருக்கமாட்டார் என்றும் உறுதியளித்துள்ளார்.

 

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது என ஆவேசமாக கேட்ட அவர், தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில்தான் ஆட்சி என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon