--- --:--:-- --

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

11

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், காணொலி வாயிலாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், MP-க்கள், MLA-க்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon