--- --:--:-- --

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!

5

திமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்றும் நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

 

கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை, மாலை என நடைபெறும் கூட்டத்தில் 42 மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

Right Menu Icon