+2 தேர்வு முடிவு.. கடைசி இடத்தில் வேலூர்..!
+2 பொதுத்தேர்வில் கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்துள்ளது. அதாவது 90.79% தேர்ச்சியுடன் அம்மாவட்டம் 38வது இடத்தை பிடித்துள்ளது.
அதற்கு அடுத்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96% தேர்ச்சியுடன் 37 வது இடத்தையும், திருவள்ளூர் 91.49% தேர்ச்சியுடன் 36வது இடத்தையும், புதுக்கோட்டை92.55% தேர்ச்சியுடன் 35வது இடத்தையும், ராணிப்பேட்டை92.78% தேர்ச்சியுடன் 34வது இடத்தையும் பிடித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




