--- --:--:-- --

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 9ம் தேதி திறப்பு..!

9

திருச்சியில் ரூ.246 கோடி செலவில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.

 

தினசரி 3200 பேருந்துகளைச் சமாளிக்கும் திறன் கொண்டது. நகர்ப்புற மற்றும் வெளியூர் பஸ்களுக்கான தனித்தனி ஏற்பாடுகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon