--- --:--:-- --

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு.. பாக். மீண்டும் மிரட்டல்..!

13

ந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாக். மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.

 

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எந்நேரமும் பதிலடி கொடுக்கலாம் என பாகிஸ்தான் அஞ்சுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த ரஷ்யாவுக்கான பாக். தூதர் முகமது காலித் ஜமாலி, பாகிஸ்தான் பகுதி மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்த இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்து இருப்பதாகவும், அப்படி நடத்தினால் பாக். கடுமையான பதிலடி கொடுக்கும் என்றார்.

Right Menu Icon