பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது – நயினார் நாகேந்திரன்
பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி, “பல்வேறு மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது.
இதில் கவனம் செலுத்தாமல், பா.ஜ.க மீது மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





