பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது – நயினார் நாகேந்திரன்
பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி, "பல்வேறு மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. 15...





