இரட்டை இலையோடு வளரும் தாமரை: தமிழிசை
குளத்தில் வட்ட இலையோடு வளரும் தாமரை தமிழகத்தில் இரட்டை இலையோடு மலர்ந்து வருவதாக அதிமுக பாஜக கூட்டணி குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
புதிதாக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், PM மோடியின் கனவை நிறைவேற்றுவார் எனவும் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்றும் சூளுரைத்துள்ளார்.





